ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி தேவஸ்தான இணையத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
கொழும்பு மாநகரில் கப்பித்தாவத்தையில் அமைந்திருக்கும் ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி கோயில் மிகவும் புராதீனமானது. கெழும்புபட்டணத்தில் முதன்முதலாக அமைந்த ஆலயம் இதுவே ஆகும். சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு ‘திரை கடலோடி திரவியம் தேடு’ என்ற ஒளவையாரின் வாக்கின்படி இங்கு வந்து வசித்து வர்த்தகம் செய்த ‘திருவிளங்க நகரத்தார்’ என்ற அழைக்கப்படும் வணிக வைசியச்செட்டியார்களால் இவ்வாலயம் கட்டப்பட்டது.
இலங்கையில் டச்சுக்காரர் (ஒல்லாந்தர்) களுடைய ஆட்சியின் அந்திய வாணிய செட்டிமார் காலத்தில்தான் இங்கு வந்த சேர்ந்தனர். அப்பொழுது கண்டியில் ஸ்ரீ ராஐசிங்கன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். டச்சுக்காரர்கள் கரையோரப் பிரதேசங்களில் ஊன்றிக்கொண்டு வியாபாரத்தைக் கவனித்து வந்தார்கள். இந்தியாவிலிருந்து வந்த வாணிய செட்டிமார்கள் கொழும்பில் மற்ற அன்னியர்களைப் போலவே வர்த்தகத்தில் ஈடுபட்டடனர்.
ஆலய நிகழ்வுகள்
See Upcoming Eventsஇந்துக்களின் சம்பிரதாயங்களும் அதன் விஞ்ஞான காரணங்களும்
ஸ்ரீ கைலேஸ்வரம் நாட்டியாஞ்சலி 2022
Donation
தற்போது நடைபெறும் ஆலய கும்பாபிஷேக புனர்நிர்மாண பணிகளுக்கு அன்பர்கள் நன்கொடைகளை வழங்க முடியும்
மேலதிக விபரங்களுக்கு மற்றும் நன்கொடை வழங்க விரும்புவோர் மின்னஞ்சல் வாயிலாக தங்களது தகவல்களை எமக்கு அனுப்பவும் , ஆலய நிர்வாகத்தினர் உங்களை தொடர்பு கொள்வார்கள்

ஸ்ரீ கைலேஸ்வரம் கோவில்
Sri Kaileswaram Temple
Address : 11/15 Kovil Street, Colombo 10, Sri Lanka
Contact : (+94) 112 687 110